ankeekaaram
kilium kaakkaiyum kaadhal kondanaoodagangalil thaan ethtnai aatharavu
சிறுபட்சி muthal parunthu varai
paravaik கூட்டமெல்லாம் aaravaram seithana
aasi koori ஒப்புதல் அளித்தன
சிறுத்தையும் singamum kaadhal kondana
முகநூலில் thaan ethtnai பகிர்வுகள்
Sundeli muthal yaanai varai
thalli nindru ஆசீர்வாதம் seithana
வனமே vanthu vaalthukkal sonnathu
பஞ்சநாகமும் கீரியும் kaadhal kondana
கண்கொட்டாமல் ரசித்தவர் ethtnai பேர்!
ஊர்வன வெல்லாம் உடனிருந்து ஆதரித்தது
paambugal ellam PADAM eduthu
kaathalaukku pachchaik கொடி காட்டின
வண்ணத்துபூச்சியும் வெட்டுக்kilium kaadhal kondana
அதில்thaan ethtnai aanantham பார்த்தீரோ!
சில்வண்டு muthal silanthi varai
dhan பாணியில் kaadhalai அமோதித்தது
vaalthukkal vantha vannam ullathu
aanum pennum kaadhal kondanaர்
engirunthu MULAITHATHU ITHTHANAI எதிர்ப்புகள்?
saathi madha ina வேட்கையா?
manuta kaadhal maraNaththil இணைந்தது
ஊடகங்கள் anaitthum irangal தெரிவித்தன!
பட்சிகள், விலங்குகள், ஊர்வனவை, poochchigal
manithanai kandu elli நகைத்தன
illatha saathiயை enru மறப்பாய்?
madhaமேனும் thiraiyai enru அகற்றுவாய்?
முdhanமுதலாய் மனிdhan uumai aanaan
moodar inaம் aliya vaazhthi
விலங்குகளும் paravaikalum paadam புகட்டின
manitha kaadhal ankeekaaram PERA
vetrumai maranthu kaadhal malara
inaிதாய் kaadhal valarppom என்றன
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [29]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]