paasam

paasam
""'''"""""
unakkaana பிடிவாதத்தை naan!
kaathil vangaamal samooka சம்பிரதாயங்ளை திரும்பிப்பார்க்காமல்
ஏன்? சுயநலவிரும்பியாக
naan aasaippatta vaazhavai
enakku பிடித்தவனுடன் வாழஆரம்பித்த காலநகர்வில்!

oru sembu neeril
en udan pirantha neeyum
உற்ராரும் enனை கைkaluviவிட்டு
oruபடிமேலாக சாபங்களையும்அமிலங்ளையும்
kaluvi ஊத்தினீர்கள்!

ungalin eerathil
yengalin thanmaanam
ulaippin விளைச்சலாக விஸ்வரூபம்
eduthaalum சடங்குகளிலும்
சபைதனிலும் naangal கவனத்தில் ஈர்க்கப்படுவதில்லை!

தொடர்ச்சியான தள்ளிவைப்பில்
manangal KULAMPI சுயங்கள்
தள்ளாடும்போது ஏதோசில
uravigalin karisanagal தோளில் thatti
nampikkaiyai puthithaga விதைக்கும்!

பாசங்கள் அறுந்த thanimai
pala யதார்த்தங்களை கற்றுத்தந்தாலும்
naam vaazhvil வெற்றிகண்ட
கம்பீரங்கள் கண்சிமிட்டினாலும்

naan un nambikkai kottai
thakarthu kadanthu vantha

en தன்னம்பிக்கை!
enkalathu சகோதரபாசத்தில்
கூனிகுறுகி நிற்கின்றது""""

manithulikalai avasaramaaka
VILUNKUM காலநகர்வில்
oru நோயில் allathu சதைகள்
thalarntha muthumayil
நடந்தவற்றை maranthu mannippudan கைகுலுக்கி
கட்டித்தழுவி ஆணந்தத்தை
kanneeril eluthumpothu
naangal பிரிந்துஇருந்த
கால்நூற்றூண்டு kaalam
பாவம்! enன thavaru செய்தது?

naam adhanul வாழ்ந்ததை thavira
iv idaiveliyil evvalavu
santhosankalai தொலைத்திருப்பபோம் """'enறு
கணக்க parkkirathu en
ஆழ்மனசு!!!

லவன்
""''''"""""
Written : லவன் (17-Feb-16, 5:38 pm)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே