therinthu kolungal

therinthu kolungal
***********************
oru azhagana sirumi dhan kaikalil irandu Apple வைத்திருந்தாள்.. angu vantha avalin thaay , nee irandu Apple வைத்திருக்கே ondru enakku kodu என்றாள்.
dhan thaayai oru vinaadi partha antha sirumi, pin udanae oru ஆப்பிளை katithu விட்டாள்.. pin udanae erandaavathu ஆப்பிளையும் katithu விட்டாள்..
thaayin MUGATHIL irundha sirippu urainthu ponathu. dhan ஏமாற்றத்தை velippaduththa mutiyamal தவித்தாள்.
udanae antha sirumi, thaaiyidam சொன்னாள்..அம்மா intha Apple thaan இனிப்பாக irukku nee eduththukka என்றாள்....
neeஙகள் yaraga ventumaanalum irukkalaam. evvalavu அனுபவமும் irukkalaam..அறிவு வீஸ்தீரமாகவும் irukkalaam. aanaal oruவரை patri கணிப்பதை satru தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான alavu idaiveli koduத்து avarai ariyavum. neeங்கள் avarai patriக்கொண்ட kannottam தவறாகவும் irukkalaam.
ethaiyum MAELOTTAMAKA parthaு கணிக்காமல் ,
அவசரப்படாமல் aaz yosiththu கணியுங்கள்..
மனக்kanakku தவறலாம்..
manitharai patriய kanakku தவறக்கூடாது...
Written : முகநூல் (18-Feb-16, 9:08 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே