VARUMAIYIL kodumai
margali maadhamஇளகாத mazhai
mayangiya megam
mankiya kaatchi
ushnam thedum thegam
urainthu pona iravu
kangal vizhitthu
thookam tholaithu
குழப்பக்கதியில் oru thaay...
avalin வறுமை(யை) mazhai ariyyaathu
அதனைச் solla soll kidayaathu
porvai thedi சேய்கள் vaada
porvai onraith thaayமை theda
porvai indri kangal kalanga
சேய்கள் thoonga
saelai அவிழ்த்தாள்
porvai அமைத்தாள்
குளிரின் kamam avalaith theenda
vaanam AZHA - avalum AZHA
virakthiyil chonnaal
"வா... thotu... ennul ஊடுருவு
குளிரே un thedaல் தீருமட்டும்..."
***
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [52]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]