en valiyil amaithiyaaga

paadam padithen vari பிறழாமல்
mannam seithen vari pisagaamal
nenchil இருத்தினேன் பண் maaramal
நிறைத்தேன் manathai idam vidaamal
இவ்வாறாகப் padithen en ilamayil
yavatraiyum முழவதுமாக வல்லமையோடு
indru படிப்புக் kai kotukka sirappoodu
vaazhkiren en valiyil amaithiyaaga.
Written : மீனா சோமசுந்தரம் (27-Feb-16, 5:30 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே