avan ivan

oru oodum perunthu....
oththa வயதுடைய முன்பருவத்து இளைஞர்கள்...
arukaruke ஈரிருக்கை...

avan nalla udayil..
ivan udayil...

avan smaart phoneil..
ivan களைப்புடன் urakkatthil..

avan kalluuri mudinthu pogiraan..
ivan லாரி பட்டறை velai mudinthu pogiraan..

avanukku varumai thuuraththu sontham..
ivanukku udan pirappu...

avan entha saamiyai கும்பிட்டானாே..
ivan entha saamiyai விட்டுவிட்டானோ theriyavillai...

ondru mattum நிச்சயம்.!

avan வளர்க்கப்படுகிறான்..!!!
ivan செதுக்கப்படுகிறான்.!!!!
Written : கிருஷ்ணா (29-Feb-16, 10:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே