yaradi nee mogini

இயற்றும் inthak kaviyil
மறந்துவிட்ட varthaigaluku
சொந்தக்காரி avalo..

naan kavingan அல்லன்;
aanaal eppadip பிறந்தாள்?
enakkul kavithaiyaay..

தொடுவானச் சிவப்பெடுத்து
மாதுளைப் பூவிதழில் thoithu
varnam சேர்த்தாளோ
vanji aval அதரத்திலே..

karumegam குழைத்தெடுத்து
கரியிரவின் irul thirudi
maiyalagu சேர்த்தாளோ
madanthai aval vizhikalilae..

செவ்வல்லி ithazh mele
parithi dhan கதிர்ப்பட்டு
minnum panithuli pole
naanal அழகியாளவள் கன்னப்பருவும்
எனைக்கண்டு மின்னியதே..

neer சேரா nilaiyil nindru
தளிர்க்கொடி இளைத்தாற் pol
siruththa aval சிருங்கார இடைக்கண்டு
சிறியேன் naanum சில்லாய்த்thaan போனேனோ..

yaar இவள்; yaar thaan இவள்??

un naamam இன்னதென ariya aen aaval கொண்டேன்?
en nilai inganam enறும் naan கண்டதில்லையே..

udal நொந்தேன்;உளம் vendhen
கருகிவிட்ட en வைகறை;
சுண்ணம் boosiya en இரவுகள்;
imai KILITHA urakam;
urakam viliththa kanavugal;
kanavugal thantha நினைவுகள்;
nenaivugalil ellam neethaanadi..

ஈரேழுகோடி சென்மம்
kadanthu விட்டேன்;
தத்தையவள் முத்துச்சிரிப்பில்
neenthiya அந்தநொடி;

எனைக்kadanthu en அகவைத்thirudiய
மோகினியே..நீ yaradi...
Written : இனியகவி (15-Mar-16, 1:08 pm)
Added : iniyakavi


புதிதாக இணைந்தவர்

மேலே