penne

pala penkalukku thirumanam valiyin echam.
கருகியகனவுகளே vaazhvin micham.
veliyil sollatha vethanaikal kodi..
kannerai sinthidum vayili IMAYYAI moodi..
சமுதாயகூண்டுக்குள் adaipatta பெண்இனம்
கொடுமைக்கு aalaaki palaியாகும் வலிதினம்.
கருவிலே irukkum pothey
கல்லரைகட்டுகின்ற சில்லரை manitharukku
முள்ளறை ithayam.
சிறகினில் நூல்கட்டி பறக்கவிடப்படும்
karam tharum suthanthiram palaருக்கும் indru.
sogathai UTHIRTHU மேகத்தைகிழித்து
தனியாகசாதிக்கும் thaniyatha naal என்று?
Written : கு.தமயந்தி (21-Mar-16, 11:32 am)
Added : dhamayandhik


புதிதாக இணைந்தவர்

மேலே