en veettu minvisiri

வேனல் காலம்!
naan ஓய்வாய்
உறங்கும்pothum,
vizhiththirukkum pothum

uZhaippay uyarvu tharum entra
manthiram sollum
ஓய்வின்றிப் panay seiyum
en veettu மின்விசிறி!
Written : வ.க.கன்னியப்பன் (21-Mar-16, 7:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே