kolam

*அவள்
kolam pottuvitu
pOnapin
vasalil அமர்ந்தபடியே
kolathay அழிக்காதீரென்று
elloridamum solgiren
eninum
yeppati சொல்வதென்றுதான்
theriyaamal mulikkiren
எறும்புகளிடம் மட்டும்*
Written : சுகுமார் சூர்யா (25-Mar-16, 9:33 pm)
Added : Sugumar Surya


புதிதாக இணைந்தவர்

மேலே