kaadhal pichaikkaran

kaikal korthu
ithalkal thaluvi
இம்சிக்காத இரவுடன்
sandaikal pottu
kanavilum kadhalitthu
kadarkarai manal meethu
aval peyar eluthi - athai
alai kondu pokamal
kaigalal அணைக்கட்டி
kanukkaal புதைய கால்தடம் pathiththu
நீர்த்திவலைகளில் நீட்சிப்பில்
aayul kootti
kannakkuli alakil கால்தடுக்கி vizha
kathali illatha
naanum பிச்சைக்காரன்தான்
Written : ஜார்ஜ் (26-Mar-16, 11:33 am)


புதிதாக இணைந்தவர்

மேலே