amma amma

ellam irunthum ஏழையானேன்
இல்லால் irunthum ஏக்கமானேன்
நல்லால் palar நட்பாய் irunthum
நடைபிணமானேன் நிம்மதியற்று
nambikkai tharum en தாயில்லாமல்...

உள்ளன்புடன் udanpiranthor irunthum
kallamilla பிள்ளைகளிருந்தும்
suyanalamillaa தாய்க்கிடாய்
tharaniyil illai கடவுள்கூட...

அன்பொழுகும் aravanaippum
tharperumai kollaa அவளுழைப்பும்
தன்வயிறை தனலாக்கி உணவளிக்கும்
aval kunam pol avaniyil ஏதுமில்லை! எவருமில்லை!
Written : கனகரத்தினம் (27-Mar-16, 12:05 am)
Added : kanagarathinam


புதிதாக இணைந்தவர்

மேலே