kavithaiye kavithaiye
kavithaiye kavithaiyeunnai pennaay வரைந்தவன் யாரடி..?
கவிஞனாய் yenai மாற்றவே kannaal partthathum neeyadi..
nee vizhikal konde vettaiyaadum வேட்டைக்காரிthaanadi
anbai எய்தே adimai seiyum கெட்டிக்காரிthaanadi..
un otrai ஓரப் paarvaiyil
கிறக்கம் kontavan thaanadi
unnai partha pinnare uranga maranthavan naanadi
pookal parithu pennaay samaitthu
piramman unnai செய்தானோ
poomi vantha thevathai yentray
yennaip paata vaithaano
mutchangam thavazhnthu valarnth thamizhum
unnaiப் paataி கவியாகுமடி
un ankam minnum ஜொலிப்பைக் kettu
பசுந்தங்கம் ingey aengumadi
காற்றாடும் un kuzal kandaal
vaan neeந்தும் முகிலெல்லாம்
un குழலாட தரையிறங்கும்
kanne un kandaal
kadal neeந்தும் மீன்களெல்லாம்
uyir maranthe கரையேறும்
un paathangal நடந்திடவே
en saalaigal முடிவின்றி neeண்டிடுமே
en vethangal நான்கல்லவே
un kaathalum ஐந்தாய் சேர்ந்திடுமே
kovil sutri neeயும் thozuthaal
antha சாமிகிங்கே kaal VALIKUM
kola mayil unனழகை paata
யாருகிங்கே vaay VALIKUM???
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [50]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]