nadamaadum theivame

அம்மாpola pesum theivam அகிலத்தில illainga..
கரந்தபாலைக் kaattilum ava manasu sutha வெள்ளைங்க..
கஸ்டங்களை இஸ்டப்பட்டு தாங்குவா..ava
usuruக்குள்ள yenna vatchi தூங்குவா..
thanakena aasaikalai மறந்தவ..ava
enakkena thaayaaga. piranthava.
uchi veyil சூட்டிலே...
kutchi உடைப்பா Kaattile..
அச்சிவெல்லபேச்சிலே yenna
வச்சா ava மூச்சிலே..
ஒத்தையா irunthu yennaை
muththu pola காத்தவ.
paththu maadham sumanthu yennaை
PATHTHIRAMAY பார்த்தவ..
ஊண் ,உறக்கம் illama உழைச்சி தேஞ்சவ.
வான்நிலா polaவே தனிச்சி வாழ்ந்தவ..
பொம்பல சிங்கமா en thaay irunthaa தங்கமா..
அன்புல அகிலpola அகிலமெல்லாம்
engamma.
வேர்த்தா விசிறிடுவா thoongaama naan padikka.
காத்தா வீசிடுவா en usuru thaan thutika..
thanna maranthu yennaை காத்திடுவா
கண்ணpola..
mannil uravu ellam vanthathu
en தாயினால..
varumai வலிellam ava manasuக்குள்ள புதைச்சி,
வளிமை kadhaigalai enakkuள்ளthaan விதைச்சி..
எளிமையை enakku கத்துக்கொடுத்தவ ippa
muthumaiyaal mutiyamal படுத்தவ...
Written : கு.தமயந்தி (1-Apr-16, 2:01 pm)
Added : dhamayandhik


புதிதாக இணைந்தவர்

மேலே