ippadiyum kaadhal irukkalaam
kaadhal ippadiyum irukkalaamvayili nokkaா
avanin
vayili nokka
intha kayal vayili
ithayam
vazhi paarkka
nalla neram பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்
நடக்குமா enru
ninaikkaiyil
பல்லியும் athan பாஷையில்
aam solla
thirantha kangalukkul
color color kanavugal
vattamida
தூரத்தே therintha
vaanam ARUGIL
vanthu ennaiyum
அணைத்துக்கொள்ள
antha
நட்சத்திரக்கூட்டத்தில்
naanum
மின்னப்போவதாய்
thondriya எண்ணத்திற்கு
mutruppuli
vaithu appaaththaa
chonnaal
antha
krishna paya vandhaa
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
avan keel jathi.
kunintha thalai நிமிராது
intrum
kuppaiyai sumanthu selgiraan
avan.
காthalai sumanthu kaathirukiren
naan.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [27]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]