kathalil oodal

பார்க்காம pesaama
nee irukka
unnama urangama
naan இருப்பேன்..!

மேகத்துனூடே maraiyume
அந்நிலைவைப்போலே
kannamoochi காட்டுகின்ற
காதலியே,

kathalin thakkam
enakku மட்டுமா?

en kan ezhuthum
மாயத்திரையை
meeri sella
muyanru பார்,

கடைக்kanணிலாவது
un kaadhal vanthu vizunthu
en kaiyil சேரும்;

athai thaanki PIDITHE
un thisayil
uuntru கோலாக்கி
காத்திருப்பேன்,

nee meendum varum varai
enனை சோகத்திலிருந்து
மீட்கும் varai.!!
Written : செல்வமணி (2-Apr-16, 3:51 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே