oosai

‪#‎ஒரு_நிமிடக்கதை‬-20 ‪#‎oosai‬
ramesh வித்யாவின் ஞாபகத்தால் aval mel konda காதலால், athu உண்டாக்கிய மோகத்தால், உருண்டான் புரண்டான் குப்புற படுத்thaan தலையனையில் mukam புதைத்thaan irunthum thookam varavillai.

thideerendru யோசித்thaan.. nisaptham.. aam சைலன்ஸ் enru கூறிக்kondaே ஏசியை அனைத்thaan. பேனையும் அனைத்thaan. mani முதற்சாமம் 2 adithathu.

antha araiyin ellaak kadhavugalum adaikkappatta nilaiyil mudivaaga 2.05 enru kaatiya கடிகாரத்தின் oosai tap tap enru dhan nodi mul ஓட்டதின் sathathai veliyida அதிலிருந்தும் மின்கலனை கழற்றினான்.

ippothu avan இதயத்துடிப்பைக்கூட avanal kedka mudinthathu. 'லப்tap tap, லப்tap tap' லப்tap tap'.......
ennadaa iyarkaiyin அதிசயம், ellorukkum லப்tap enru thutika namakku mattum "லப்tap tap" aahaa ithu thaan idhayap பறிமாற்றமா aval ithayathudippin oosaiயும் sernthu thutikaிறதோ enru அதிசயப்பட்டுப்போய் உறங்கினான்.

மெலிதான ரமேஷின் மூச்சுக்காற்றுக்கிடையே satru விகாரமாக லப்tap entra ரமேஷின் இதயதுடிப்பும்...

tap enru kuliyalarayil டாப்பில் irunthu tapபில் thuli thuliயாக vizunthu nirambi naan வீனாகிக்kondaிருக்கிறேன் entraவாறு தண்ணீரின் கண்ணீரோசையும்.

# thaneerai சேமிப்போம். ‪#‎WorldWaterDay‬ ‪#‎SaveWater‬ ‪#‎தண்ணீர்‬
Written : விஜயகுமார் (5-Apr-16, 11:15 am)
Added : vejeicdm


புதிதாக இணைந்தவர்

மேலே