kaamaraajar

விருதுநகரில் ver vitta விருட்சம்,
nallaatchi thantha nee manitharil echam ,
பதவியெல்லாம் unakkoru thuchcham ,
எதிரியிடம் கொண்டதில்லை oru achcham .

porattam pala kandaai , iyakkangal
sila kondaai , nadai payanam
மேற்kondaai ,
siravaasam seithu vanthai , காங்கிரsila்
nee irunthaai ,
makkal panay seythe vaalnthu vanthai .

குருவுக்கும் pothikkum SEEDAN neeயே !
அன்னளிடம் மறுத்துப் pesiya ஆளுமையே !
kalyaanam aagavillai என்றிடினும் ;
kaadhal mattum செய்தாயே thaay
நாட்டினையே !

அரசியலில் nee அமைத்thaay puthiya சாசனம் ,
ethir கட்சிக்கும் nee கொடுத்thaay amaichsar
ஆசனம் .
enne ! un arasiyal sinthai ! indru
arasiyal aanathu oozhal santhai .

தொழிற்சாலைகள் totanki வைத்thaay ,
neeர்பாசனம் amaitthu வைத்thaay ,விவசாயம் விருதித்thaay , pallikal pala nadathi vanthai ,
onraa இரண்டா எதைத்தான் naan koora ?

kalviக்கோ uyir thanthaாய் , - karpavar
பசிக்கோ unavu thanthaாய் . -kalviயும்,
tholilum செழித்தது un திறத்தாலே, indru kalviயே vyapaaram aanathu
அதர்மதாலே!

kalvi varam thantha கற்பகத் தருவே !
நேர்மைக்கும், எளிமைக்கும், neeதான் உருவே!விடுதலைக்கு உழைதிட்டக் கதிரோனே !
nee irukkum varai irunthathillai
இருள்தானே !

nallaatchi eppothu மலர்ந்திடுமோ?
மறுமலர்ச்சி iniyenum பிறந்திடுமோ ?
unaipol oruவன் ini இல்லை,
nee aen menadum pirakkavillai ?...
Written : vanikumar (6-Apr-16, 11:18 am)
Added : vanikumar


புதிதாக இணைந்தவர்

மேலே