kanavugal varuvathillai

dhuvarai பருப்பின் idathai
மக்காச் solam pidithuk kondathu
aanlainil வர்த்தகமும்
பதுக்கலும் dhuvarai vilayai
yetriyathu ..
வங்கிகள் vasulikka iyalaadha
pallayiram koodigal..
indhiyavil urrpathi seiyungal
yenkindra கோஷங்களும்
puthiya கூட்டணிகளும்
pazhaiya வாக்குறுதிகளும்
ethuvume ..
ennai baathikkavillai.

.
ovvoru iravilum
michchamirukkum
sillarai நோட்டுகளை
iduppil mudinthu
பாதையோரத்தில் படுத்தவுடன்
உறங்கிவிடும் enakku
kanavugalum வருவதில்லை!
Written : கருணா (பாலகங்காதரன்) (9-Apr-16, 10:39 am)
Added : karunanidhy


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே