cheyval

*
aval சொன்னதைச் cheyval
செய்ததைச் solval
aval sollaamal vittathai
ennidam சொல்லியும் காட்டுவாள்.
naan sollaamal iruppathai
eppatiyum sollak ketpaal
aval ennidam ethai மறைத்தாளோ
yenakkuth தெரியாது?
naan மறைத்ததும்
அவளுக்குத் தெரியாது?
மறைத்தல் enbathu manathin marmam
velippadukirathu avaravar pimbam.
*
Written : ந.க.துறைவன் (12-Apr-16, 9:39 am)


புதிதாக இணைந்தவர்

மேலே