ammavuku
oorukkulla கவிஞன்னு பேரெடுத்த!unakaaga oru kavithai naanum எழுதவில்ல!
pathumaatham sumanthu peththa ஆத்தாவே!
unna pathi naanum பாடாம போவேனோ?
naanu வெளிச்சத்த paakkanumnu ஆசபட்டு!
antha iduppu vali yavaiyum பொறுத்துகிட்ட!
இராத்திரியில் nitthiraya nee தொலைச்சி!
pathiரமா ennaiyum thaan பாத்துகிட்ட!
erumpu mela oorந்தாக் kooda நோகுமுன்னு!
un munthaanaiyil enakkaga thooli தந்த!
AANA ஆவன்னா படிச்சதில்ல!
AANAலும் enakkaga பாட்டிசைச்ச!
nee paththu naaளு சாப்புடாம இருந்தாலும்!
பச்சப் paal vaasam naan மறந்ததில்ல!
sinna sinna kaasu kooda serththu வச்சி!
yenna சிங்காரிக்க அளங்காரத்துக்கு selavu செச்ச!
மூனாவது எச்சிப் paal enakku தந்த!
பாசத்த mattum yene kotti தந்த!
kudumbam வறுமையில இருக்குதுன்னு oor அறியும்!
anthaக் கஷ்ட்டத்த oru pothum naa பட்டதில்ல!
ulaga neeதி naanu konjam அறியனும்னு!
கஷ்ட்டபட்டு கான்மெண்டில் padikka வெச்ச!
கீழ்சாதி mela்சாதி நமக்கில்லனு!
ஏழபட்ட pasanga kooda pazhaka வச்ச!
நகைநட்டு yavaiyum adagu வச்சி!
apadi thaan neeயும் yenna படுக்கவச்ச!
ooru kannu enmela பட்டுதுன்னு!
திருஷ்த்தி பொட்டு thana neeயும் enakku வச்ச!
அடிmela அடிவச்சி நடக்கவச்ச!
yenna ஆளாகத் thana neeயும் ஆக்கிவச்ச!
en வயிறார saappitta மிச்சத்துல!
un வயித்து pasi தீந்ததுன்னு மெச்சிக் கொண்ட!
paththu maadham சுமந்தது mattum போதுமுன்னு!
yenna pathiரம தரmela iraki வச்ச!
oththa vazhi paathai intha கருவறையோ?
meendum angu poka oru vazhiயுண்டோ?
மண்ணுக்குள்ள koodaுkooda கரைவதுண்டு!
nenja mattum துடிச்சிக்கிட்டே இருக்குதம்மா!
thudikkum sattham unnaில் கேட்கலையோ?
amma yennaை meendum oru murai சுமப்பாயோ?!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [13]
- மலர்91 [12]
- Kannan selvaraj [8]