mugamoodi
naan வேஷமிட்டால்thaan
மதிக்கிறார்கள்
thinamum kaivasam
pala mikamoodikalai
konde selkiraen
nalla nadikan
thaan ingu
தேவைப்படுகிறான்
உத்தமர்களை ellam
பாடசாலை puthakathil
uranga vaithu
இருக்கிறோமே
thappi தவறியும்
yaar வழியேனும்
vizhitthu விடாமலிருக்க
mayakka marunthukalai
kaivasam vaiththirukkirom
kannadi kaalaiyilEyE
அருவருப்பான
unmai mukathai
kaattukirathu
pidikkavillai udanae
alagu saadhanam
kondu
போலிக்கு மாறிவிடுகிறேன்
pirarukkaga mugamoodi
eduthen indru
enake thevaippadugirathu
naan sirantha nadikanaagave
விரும்பிவிட்டதால்
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]