koocham

*பேருந்திற்குள்
avan erukaiyil
ethirpaaratha vidhamaai
avanukku
பிடித்தவளும் அமர்ந்திருக்கிறாள்
வழக்கம்போல் ullukul
aayiram poo pooத்திருக்கலாம்
aayiram பட்டாம்pooச்சி பறந்திருக்கலாம்
avalukum avanai pidikum
வழக்கம்போல்
வெளிக்காட்டிக் கொண்டதில்லை
perunthil ஏறியவன்,
avaluku maunnaal அமர்ந்தால்
avalai paarppatharkku
thirumpiத் thirumpi
paarkka வேண்டுமேயென்று
கூச்சப்பட்டுக்கொண்டு
avaluku
பின்னாலமர்ந்து kambeeramaai
paarththuk kondirukiran
sila nimidangal கரைந்தபின்
avanukku
பின்னாலமர்ந்த periyavaridam
ingey அமர்ந்தால்
THOOKI THOOKI podum
என்னிருக்கையில் அமருங்களென்று
avanukku pinnaal
aval அமருகையில்
nichayam avanukkuம்
THOOKIதான் போட்டிருக்கும்*
Written : சுகுமார் சூர்யா (17-Apr-16, 6:27 pm)
Added : Sugumar Surya


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே