vilamakal

களையிழந்த தேகம்!
kangalin oram ஈரம்!!

வலுவிழந்த சொற்கள்!
தெளிவிழந்த எண்ணங்கள்!!

theru porukkum
naaikalin konjal
araimani நேரம்!
theruவாசிகளின்
வசைபாடல்கள்
aaru mani நேரம்!

suttham seiya குளியல்!
meendum meendum அsuttham?
விலைமகள்!

ena vaazhkkai இது? ena்று
எண்ணியபொழுது,
காமசுகம் thedi varum கயவன்,
kankalail மோகவெறி!

itchaikalai
nodi poluthil நிறைவேற்றி,
vettri kalippil
moozki வெளியேறுகிறான்!

வலுவிழந்த sogatthudan
அன்னநடை
nadakaiyil ,
angum
oruvanin சைகை!

ena்ன seiya? ena்று
ival ninaiththu
meendum oru குளியல்?

ethtnai murai
குளிப்பாள்?
intha விலைமகள்?
இல்லை,
vilaipokum மகள்!
Written : Sherish பிரபு (22-Apr-16, 5:42 pm)
Added : sherish


புதிதாக இணைந்தவர்

மேலே