kuzhanthai thozhilaali

dhan vaazhavai polave kasangiya vellai kakithathil எழதத்தொடங்கினான், பல்பொருள் அங்காடியில் panipuriyum antha siruvan.......

PASITHA வயிற்றோடு irukkayil ரொட்டித்துண்டுகளை eduthu தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் punnakaiyodu eduthuத்tharukiren
udainthu நொறுங்கிய தூள்களை piraku சாப்பிட்டுக்கொள்வேன்

செம்pattaை nearathil சிக்குத்தலையுடன் nirkkum ennidam thenkaai எண்ணையை eduthu தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் punnakaiyodu eduthuத்tharukiren சிந்தியிருக்கும் மீதியை eduthu piraku தடவிக்கொள்வேன்

sumai இறக்கிவைக்கையில் patta காயத்தோடு irukiren புண்ணிற்கு ஒட்டும் oru மருந்துப்pattaையை eduthu தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் punnakaiyodu eduthuத்tharukiren en காயத்திற்க்கு naan enathu எச்சிலை வைத்துக்கொள்வேன்

vilayadum ஆசையிருந்தும் neramillaamal yenki thavikkum ennidam panthai eduthu தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் punnakaiyodu eduthuத்தரும் idaiveliyil irandu murai panthai தட்டிப்பார்த்து விளையாடிவிடுவேன்

puthakankal sumanthu palli sentru பயிலமுடியா நிராசையில் vaazhum ennidam dhan pillaikku பாடப்புத்தகம் ontrai eduthu தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் முdhanmuraiயாக kanneer maraithu eduthu tharukiren
விலைமதிப்பற்ற en கல்வியை, கனவுகளை, vaazhavai yaravathu வாங்கித்தருவீர்களா...???
Written : Jaisee (25-Apr-16, 1:01 pm)
Added : jaisee


புதிதாக இணைந்தவர்

மேலே