pimbam

என்னென்னெமோ
kondu vanthu mesai
நிறைக்கிறாங்க...
ithellaam ethukku..
enru பிரம்மிப்பும்
konjam பயங்கலந்த
பார்வையுமாய்
குளுகுளு உணவுவிடுதியின்
kudumba அறை mesai mun
meni kuruki amarnthiruntha
appavum ammavum
thangayaiyum ennai
ஏறிட்டுப் paarkka..
கரண்டி ellam கீழவச்சு
kaiyaaleye சாப்பிடுங்க
enru பூரிப்பாய் solli
ஐஸ்க்ரீம் சகிதம் undu mudithu
வெயிட்டருக்கு nooru rupai
thaalai டிப்சாய் vaithu
நகருmun methuvaai
thirumpi paarthaen..
punmuruval pookkum
avar MUGATHIL
enathu mukam therindhadhu..

oru moitha விடுமுறைக்குப் pin
naalai meendum sella vENtum
antha valaiguda naatin
periya natchathira ஓட்டலின்
வெயிட்டர் seerudayil naan...
Written : ஜி ராஜன் (29-Apr-16, 8:39 pm)
Added : G RAJAN


புதிதாக இணைந்தவர்

மேலே