kasappu maththiraikal

🖌திரையிசைப் padalil ilakkanam:

திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் koodiyathu.
athan moolam naam oru செய்தியைக் கூறினால், udanae purindhu kollum தன்மை, yarukkum undu.
rathil varum இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" enru கூறலாம்.

🖌தமிழ் ilakkanam kuritha sila saandrukal ingey ungalukkaga...

🖌அடுக்குத்தொடர்:
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் kodukkanaum.

🖌இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் yenum salangai ஒலி சலசல enach saalaiyile.

🖌சினைப்பெயர்:
பூபூவா paranthu pogum pattuppoochi akkaa.

🖌பொருட்பெயர்:
Kannan ennum mannan peyaraich sollach solla

🖌இடப்பெயர்:
veedu varai uravu viidhi varai மனைவி!

🖌kaalapபெயர்:
வெள்ளிக்கிழமை vidiyum வேளை vasalil கோலமிட்டேன்!

🖌குணம் allathu பண்புப்பெயர்:
achcham enbathu மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

🖌தொழில் பெயர்:
ஆடலுடன் paadalaik kettu ரசிப்பதிலே thaan சுகம்! சுகம்!

🖌இறந்த kaalap பெயரெச்சம்:
vantha naal muthal intha naal varai vaanam மாறவில்லை!

🖌எதிர்kaalap பெயரெச்சம்:
oodum megangale oru soll கேளீரோ?

🖌இடவாகுபெயர்:
ulakam aayiram sollaட்டுமே unaku nee thaan neeதிபதி

🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
துள்ளாத manamum thullum sollaாத kadhaigal sollaும்

🖌குறிப்புப் பெயரெச்சம்:
alakiya tamilmagal ival iru vizhikalil eluthiya மடல்!

🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் theduthu.

🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
naadu athainaadu athai நாடாவிட்டால் aethu veedu

🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
gnayiru ஒளி mazhaiyil thingal kulikka vanthaாள்

🖌இரண்டாம் vetrumai உருபு:
நிலவைப்பார்த்து vaanam sonnathu ennaith தொடாதே.

🖌மூன்றாம் vetrumai உருபு:
unnaal mudiyum தம்பி! தம்பி!!

🖌பெயர்ப் பயனிலை:
kaalangalil aval vasantham கலைகளிலே aval oviyam.

மாணvarai padikka vaikka எப்படிலாம்
நாங்க(ஆசிரியர்) கஷ்டபட venti iruக்கு PAARUNGA makkale
Written : (4-May-16, 11:18 am)


புதிதாக இணைந்தவர்

மேலே