uzhavu

uzhavukku uzhai வைக்கலாமா!!
************************************
manithan vaazha mannil பிறக்கிறான் !
pizhaippukkaaka mannai உழுவுறான்!
uluthavan indru azhuthu புலம்புறான்!
pulambal sattham kette புலருது பொழுது!

பொழுதுபோக்கும் ulakam வேறு!
வேறுபிழைப்பறியா uzhavan nilai paaru !!
paaru potra vaazha்ந்த paattan யாரு?
yaarumillaa அநாதையா ninnaாரு!!

ninna manithan nilaiக்குலைந்து vizhunthaாரு!
vizhuntha விதையா vaanam parthe கிடந்தாரு!
kidandhu kidandhu surungi நொந்தாரு!
நொந்தவனை thirumpi paarkka நாதியில்லை?!!

naadhiyatha manithanaiyum தேர்தலப்ப thedum உலகமே!
ulakam உருண்டையுனு ஒத்துக்கிறேன்!
ஒத்துபோக ulakam kooda thirumba varume அவ்விடம்...!

avvitaththil kambu ஊணி kaathirukiren !
காத்துக்காத்து தலைசுத்தி mannil விழுகிறேன்!
vizhuntha naan meendum முளைப்பேன்!
mulaithu vanthu அன்றுனை kelvi ketpen !
ketpen ketpen soru thaane திண்ணுகிறாய் indruம்...?!!
Written : கனகரத்தினம் (4-May-16, 11:31 pm)
Added : kanagarathinam


புதிதாக இணைந்தவர்

மேலே