kuzhanthaith thozilaalar

kuzhanthaith thozilaalar

நம்,பிடும் kangalum நலந்தரும் sirippum
melliya karangalum பல்லாயிரக் kanavum
சொல்லாமற் pirakkum paasa unarvum
ellam kontathae KULANDHAIYIN adaiyaalam

kanneer kattiya kangal சுருங்கிக்
kuppaiyak குச்சியால் கிளரிடக் kandum
pattaasu சுற்றியும், paalinai vitrum
senkal soolayil அடுக்கிடும் vaandum

paathiram kaluvi காத்திரம் izhandhu
neththiram valiyum நீரினைத் thudaiththu
கந்தலை aadaiyaay கபடின்றி aninthu
venthu நொந்திடும் veguli வயதினர்.

paliyal தொல்லையில் paasaக் கிள்ளலில்
kaalil SERUPPU illatha துள்ளலில்
kodaieall kulir neer panik koozh indri
தாடையில் குத்தால் தகர்ந்திடும் kanavaal

yilamaiyum பிராயமும் illai endraagi
களப்பணி சுமையதில் sornthu அழுந்தி
பொறுப்பெனும் சிலுவையை இறக்காமற் sumakkum
இறைவரோ ivar ilang குருத்துக்கள்.

படித்திட ethtnai paadam irukku
முடித்திட ethtnai saathanai irukku
aththanai நலமும் illai endraagi
moththamaai ஏழையாய் iruppathu எவரால்?

தீயது ஒன்றைச் seitha போதினில்
nizhalaay dhan payan nammaith thodarum
தீவினை kuzhanthai thozilaalar kodumai
veezhthida ithana ondru seruvom.

உயர்த்துவோம் உச்சிக்கு namathu kuralai
முயலுவொம் sattangal palavum தீட்டுவோம்
payanulla seyal இதுவென unarvom
bayaminri ethirththu sandaikal PODUVOM.
Written : தா. ஜோ ஜூலியஸ் (10-May-16, 3:08 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே