neeyindri amaiyathu unavu

MANVAASAM varukiRathu
mazhai varavillai
uzhavar வருகிறார்*

ovvoru உழவரும்
ovvoru ஓவியரே
thannai azhukkakki
ulagai அழகாக்கிறாரே*

uzhavar
setril mulaiththa
senthaamarai
kaattil கிடைத்த‌
karuppu வைரம்*

seiyum தொழிலே theivam
theivam seiyum தொழிலே
விவசாயம்*

uzhavar
வயதானவரல்ல‌
வலியவர்,
வெரும் பொருளல்ல‌
பரம்பொருள்*

கலப்பையோடுதான்
உழைக்கிறார்
களைப்பில்லாமல்தான்
vaalkiraar*

seval கூவுகையில்
எழுகிறார்
ஆலிலும் வேலிலும்
pal துலக்குகிறார்
sooriyanai paarthu
mani பார்க்கிறார்
vaalai ilaiyil
vayalil உண்கிறார்
nila velichathil
veedu திரும்புகிறார்
இயந்திரங்களோடு
வாழ்பவர்களின் maththiyil
iyarkaiyodu vaalkiraar*

ovvoru உழவரும்
ovvoru ammaathaan
sorupotta kaikalukke
soru கிடைப்பதில்லையே?*

mazhai பெய்தால்
thanneeril vaalkiraar
mazhai பொய்த்தால்
kanneeril vaalkiraar*

ஆல்கஹால் தயாரிப்பவனுக்கு
வங்கிக்கடன் irukku
arisi தயாரிப்பவனுக்கு
வங்கிக்கடன் மறுப்பு*

neerindri amaiyathu Ulaku
neeyindri amaiyathu உணவு*
Written : சுகுமார் சூர்யா (10-May-16, 11:45 pm)
Added : Sugumar Surya


புதிதாக இணைந்தவர்

மேலே