oru kaadhal vali
meluguvaththi penneunnil kaadhal ஓளியேற்றி
இறந்துப் PONATHAY thegam theeக்குச்சியாய்.....
nee அணைத்திருந்தால்
naan meendum பிறந்திருப்பேன்...
eriya vittu அனைத்ததால்
saampalaai aanen......
meluguvaththi.....
பலாப்பழம் போன்றென் manasu
veliyil paarkka karadu முரடுதான்
உள் சென்றுப் paartthaal
inbam kasiyum inippu மேடுதான்......
puriyaathu புரிந்தாய் neeயன்று...
ariyyaathu அறைந்தாய் neeயின்று...
oosaiyaal kuththiயிருந்தால் verum காயந்தான்
ullaththaal kuththi SENRATHAL penne
உசுருக்குள் oru thee eriyaுதே...
un நெஞ்சமதிலே kulir காயுதே......
meluguvaththi......
en manathil neeயிருக்க
un manathai naan ariyavillai...
pen manam enனவென்று
அறிந்தவர் ingu yarumillai......
mullirukkum paathai nee nadanthaal
mul meethu puuvaay naanirunthen......
iru vizhiyaal ithayam kavaranthu
oru mozhiyal yenaith துளைத்ததால்
en vizhikalil kanneer வீழ்ந்தோடுதே
un மேனியதிலே neeராடுதே......
meluguvaththi......
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- யாதுமறியான் [30]
- Dr.V.K.Kanniappan [27]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [23]
- C. SHANTHI [12]