athisayap paravai appa

appa aniyum சட்டையின்
கழுத்துப் pattai nyainthu கிழிந்தவை

appaவின் seruppukaL
VEGAMAAGA தேய்பவை

appa tharum meenkal
mutkal அற்றவை

ammaavin adi வயிற்று
பிரசவத் தழும்புகளுக்கு
இணையானவை thaan
appaவின் ullangai காய்ப்புகள்

appaவின் sattaiyil kamalum
viyarvai vaasam
ஒப்பில்லா magizhchi tharuvathu

appaவின் ithayam
vaanathaip pola விசாலமானது

dhan sirakukali kaththariththu
kunjukalukku பொருத்தும்
athisayap paravai appa

appaவின் kankalail valiyum
kanneerth thulikal
appaவின் kannam mattumae arindhadhu....

-----------------------------------------------
அன்பழகன் செந்தில்வேல்
Written : (26-May-16, 11:53 am)
Added : ANBU ALAGAN


புதிதாக இணைந்தவர்

மேலே