kaathiruppu

thookame illatha naatkalaaga
வாய்த்திருக்கிறது.

vaazhvin idaiveliyai
நிரப்பிய pakalin
oppanaikal...
otrai நிலவெனத்
thaniththirukkiradhu iravil.

sumai veenki
நகரமுடியாத kaalam
mounathil துவள...
குடைவிரித்துப்
படியிறங்குகிறது
thanimai.

அர்த்தமின்மை nirambi
திராணியற்ற kalkalaal
nagarum iravil...

enakku வாய்ப்பதற்கில்லை
naan amarum nizhal.

thisai thavariya paravaiyin
பதற்றத்துடன்...
kadanthu selkirathu pagal.

ooyatha உராய்வுகளுடன்
kaalaththin mutkal
ennaik கிளற....

eppothum
பறப்பதற்குத் தயாராயிருக்கிறேன்
naan.
Written : rameshala (30-May-16, 11:41 am)
Added : rameshalam


புதிதாக இணைந்தவர்

மேலே