enathu thedal

நிறைமாத வலியாய்
கிளர்ந்து valarkirathu
en இரவுப் poluthukal.
neela நிறச் சுடர்கள்
முளைத்தெழுகின்றன
en udal கூடையிலிருந்து.
ninaivup paravaikal
siththirangal வரைவிக்க
irul அல்லாத ஒளி ondru
oru மாயமாய்
enனைச் sutrukirathu.
vaaych சொற்களற்ற
kaatrin oosaiyil
சலனப் படமென nagarum
vinaadi முட்களில்....

konjam துவர்ப்புடன்
thuvangugiradhu...
nilvukum kanavukalukkum
idaiyilaana
enathu thedal.
Written : rameshalam (14-Jun-16, 8:58 am)
Added : rameshalam


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே