velai thedi alaibavan

velai thedi alaibavan
பதற்றத்திற்கு arukamayil
நிற்பவனாக irukkiraan.
avanathu EEKKANGAL
அவனுக்கும், avanathu நாற்காலிக்கும்
idaiyilaana தூரத்தைக் kuraikkum
பிரார்த்தனையாய் irukkirathu.
kutra உணர்ச்சியால் nirambiya
avanathu veLi
கைப்பிடியற்ற soodaana
thenirk கோப்பையைப் பற்றுவது pol
thuyaramaanathu.
அறியப்படாத anuvaai
பூமியிலிருந்து விலகிவிட
avan வயதினைப் பிரார்த்திக்கிறான்.
அதிர்ஷ்டத்தின் valikalil
vizhiyai நிறுத்தியபடி
தரையிறங்காத தேவதைகளுக்காக
இறகுகளைக் kanavil சேகரிக்கிறான்.
avanathu pagal poluthukal
kadakka முடியாதவை.
இரவுப் பொழுதுகளோ
tholakka முடியாதவை.
பாலையின் paadalai
முணு முணுத்தபடி
கடந்தேகும் avanidam
indru naan vasiththen....

இரையின்றித் thirumbum
oru ERUMPIN சோர்வான nadaiyai.
Written : rameshalam (14-Jun-16, 10:52 am)
Added : rameshalam


புதிதாக இணைந்தவர்

மேலே