jallikkattu

sanga kaalam மட்டுமல்ல, boomiyil thamizh இனக்குழு thondriya காலத்திலிருந்து jallikkattu nadanthu varuvathaga koorappadukirathu. ஆடு, madugal pondra uyirinangal thamizrin vaazhvil இரண்டறக் kalanthathu. கால்நடைகளை kadavulaga மட்டுமல்ல, vivasaaya velaigal seiyum வேலைக்காரனாகவும் thannudan vilayadum nanbanaagavum thamizhan paarththirukkiRaan. athanaalthaan tamizharkal atigam vanangum சிவபெருமான், kaalaiyai adaki athai dhan வாகனமாக பயன்படுத்தினார் enru oru aanmeega kathaiyaium உருவாக்கிக்kondaான்.

சிந்துவெளி நாகரீகத்திலும் காளை vilaiyaattu இருந்ததாக koorukirargal. manitha inam thondriya pala நாடுகளில், காளை vilaiyaattu இருந்திருக்கிறது. intrum pala munனேறிய naadugalilum இவ்vilaiyaattu நடத்தப்படுகிறது jallikkattuக்கு ஆதிகாலத்திலிருந்து ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல், எருதுகட்டு enru pala peyarkal IRUNTHALUM, நடைமுறையில் jallikkattu enruம் sila பகுதிகளில் ஏறுதழுவுதல் enruம் அழைக்கப்படுகிறது. ஏறுதழுவுதல் mullai நில makkalin panbattai saarndhadhu enruம், mullaiநில makkalin veeraவிளையாட்டாக IRUNTHALUM kaalappokkil athu thamizhaga makkal அனைவருக்குமான விளையாட்டாக மாறியது.indru mathurai, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, சிவகங்கை maavattaங்களில் thotarnthu நடத்தப்படும் விழாவாக indru maarivittathu. kurippaga mathurai அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை சிராவயல், கண்டிப்பட்டி pondra oorgalil nadakkum jallikkattu vizhaakkal eppothum பிரpalaமானது. jallikkattu காளைகளை petra pillaigalukku melaga sagala வசதிகளுடன் வளர்ப்பவர்கள் intha pakuthiyil atigam. antha காளைகள் iranthu vittaால், adakkam seitha itathil koyil katti வழிபடுவதும் thodarkirathu.

பண்பாட்டுத் திருவிழாவாகவும், makkalin samayam saarntha திருவிழாவாகவும், ilaignargalin veerathai velippaduthum விழாவாகவும் nadaiperum ஏறுதழுவுதலைப்patri sanga ilakkiyangalil சொல்லும்போது, valimai vaaintha எருதுகளை ontrudan ondru mothi விளையாடுவதும், அதற்குப்பின் எருதுகளுடன் இளைஞர்கள் mothi vilaiyaadi athai அடக்குவார்கள் enruம், ஏறுதழுவுதலுக்கு muthalnaal allathu andraiya nalil குரவைக்கூத்து nadaiperum. இளம்penகள் ஏறுதழுவும் veeran VETRIPERA பாடுவர்கள் enruம் உள்ளது.இரண்டாயிரம் aandukalukku munbey oru ஒழுங்கு முறைக்குள் vanthu vitta jallikkattu athey வழிமுறைகளுடன் ippothum நடத்தப்படுகிறது. british kaalathu நாணயங்களான சல்லிக்காசுகளை மாலைபோல maattin kombil katti விடுவார்களாம். maattai adakiயபின் antha virar சல்லிகளை eduthukkollalaam. athanaal இவ்vilaiyaattuக்கு sallikkattu enru per வந்தது, athu maruvai jallikkattu ஆனதாக solkiraarkal. mullaiக்கலி entra ilakkiya noolil ஜல்லிக்கட்டை patri athigamaga விவரிக்கப்பட்டுள்ளது. appothu athikamaana alavu காயங்கள், உயிர்ச்சேthangal yetpattirukkirathu. kaalaiyai adakiனால்தான் pen kattuvadhu pondra சென்டிமெண்டுகள் appothu samoogatthil நிலவியதால், இளைஞர்கள் thangal udal ஆரோக்கியத்தில் athiga kavanamaaga iranthuள்ளனர். thaRPothu athupondra nilai இல்லையென்றாலும், jallikkattu meethaana kaadhal mattum yarukkum kuraiyavillai. பாரம்பரியமான veera vilaiyaattu enru solvathillai nam ellorukkum perumai.

ஆரம்பத்திலிருந்தே intha நேரத்தில்தான் sila varudankaluku mun அலங்காநல்லூரைச் serntha ரங்கசாமி enbavar jallikkattuக்கு thadaiகோரி mathurai uyar நீதிமன்றக் kilaiyil oru வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கில் thamizhaga arasin உள்துறைச் செயலாளர், சுற்றுலாத் துறைச்செயலாளர், mathurai maavatta aatchiyar matrum maavattaக் kaavalthurai கண்காணிப்பாளர் ஆகியோரை பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தார் ரங்கசாமி.

இவ்விளையாட்டில் eedupadum ilaignargalin uyirukku aabathu yerpadum என்பதோடு, காளைகளும் துன்புறுத்தப்படும் enbathaal இவ்vilaiyaattu thadai seiyappata vENtum enpathai avarudaiya மனுவில் தெரிவித்திருந்தார். avarathu manuvai aertu neethimandram jallikkattuக்கு இடைக்காலத் thadai விதித்தது. இத்தீர்ப்பினால் இவ்விளையாட்டின் meethu ஈடுபாடு konda தெற்கத்தி மக்களுக்குக் katum அதிருப்தி yerpattathu. thadaiயை நீக்கக்கோரி உணர்ச்சிகரமான poraatangal nadaththappattana.

ithe polthaan 2௦௦1ல் ஜெயலலிதா முதல்வராக vanthapothu koyilகளில் ஆடு, KOZI palaியிடக் koodathendru avasara sattam ontrai podatar. ithanaal thamizh makkal கொதித்தெழுந்தனர். antha எதிர்ப்பை kandu bayanthu அச்சட்டத்தை thirumba வாங்கினார். athuபோல் இத்thadaiயும் neengi விடுமென்று thamizhaga makkal ninaithargal. pala poraattangalai indru varai nadathi varukirargal. ஆனால், rathil iruthi mudivedukka vendiyathu ucha neethimandram enbathaal ஆட்சியாளர்களால் ondruம் seiya mudiyaatha nilai


.
valarum
Written : (23-Jun-16, 5:17 am)


புதிதாக இணைந்தவர்

மேலே