kunam

un அகன்ற மார்பும்
azhagana தேகமும்
netru ennaik kavarnthathu

வஞ்சமில்லா vaarthaiyum
menmaiyana ullamum kondu
ennai indru கவர்ந்துவிட்டாய்

naalaikku ennai nee
மணக்காமல் ponaal
en vaazhkkai enனாவது ?

en kannil தூசுபட்டுருந்தால்
maruththuvaridam sentru sariசெய்து vidalam
en nenjam மாசுபட்டுவிட்டதே
athai எவரிடம் sentru sari செய்வது?

அன்பே! unனைத் thavira
veru yaaraalum athaiக் kunappaduththa முடியாது!

kanavuk கன்னியாய் irundha naan
unakke காதலியானேன்
kaadhaliyaai irundha naan
unakke துணைவியுமானேன்

athatkaga ennai
un veettu thathiyaay ஆக்கிவிட்டாயே!
unனாசை அவ்வளவுதானா?
naan unனை விரும்பியதற்கு
sariயான தண்டனைதான்!
Written : கிச்சாபாரதி (26-Jun-16, 2:57 pm)
Added : kitchabharathy


புதிதாக இணைந்தவர்

மேலே