kadavul peyar

naan valarkkum
iru நாய்குட்டிகள் sernthu
ENGIRUNTHO
oru நாய்குட்டியை thookkik kontuvanthu ninRanar.

appa itha நாமளே
வளர்க்கலாம்பா
பாவம்பா
பேருகூட வச்சுட்டோம்பா
enru anbodum
manitha நேயத்தோடும்
இறைஞ்சி ninRanar
avargal
vaiththa பெயருக்காகவே
athai வாழ்கைக்குள் சேர்த்துக்கொண்டோம்

yenna பெயரென்று
ketkatheerkal.

yeenendraal
athu
ungaludaiya kadavuluku
neengal vaiththa
பெயராகவும் iruக்கலாம்.

- நிலாகண்ணன்
Written : நிலாகண்ணன் (4-Jul-16, 4:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே