jannal

jannlai thirakka முயன்றேன்,
mudiyavillai.
sutrum mutrum paarthaen.
ஆணிகளால் இறுக்கப்பட்டு...!

kural KODUTHEN..
"யார் seitha வேலையிது?"
"அடுத்த veettu jannlai
ennaal mooda முடியாதே"
சகதர்மினியின் kural.
அமைதியானேன்.

'அடி podi
irukkave irukku
mottaimaadi.
nila வராமலா போகும்!'
Written : ஒப்பிலான் மு.பாலு (9-Jul-16, 12:30 pm)


மேலே