marana raagam

en peyar…. ஹ்ம்ம்….. ventaam…. aen ventaam enறு piraku therinthu கொள்வீர்கள்….

naan antha diiக் kadaiyil நின்றிருந்தேன்…. en kaiyil tharkaalikamaaga oru dii class முளைத்திருந்தது….. appozhuthuthaan எதேச்சையாக antha diiக்கடையின் ulle irundha டி.வியை கவனித்தேன்…. son seithigal odik kondu irundhaது….

antha டி.வியை vaiththa kan vangaamal paarththuk kondirundhaேன்….
pattaப்பகலில் கொடூரம்….. வளசரவாக்கம் rail nilaiyaththil keerthi enற இளம்pen vettik kolai…… kolaiயாளி arivalai thandavaalatthil veesivittu suvar yaerik kuthithu thappi ஓட்டம்…. ena antha seithiyil oru video காட்சியினை ஒளிபரப்பிக் kondirundhaார்கள்…. athil……..

oruவன் antha இrailவே ஸ்டேசனில் irukkum madil mel yeri odik kondirundhaான்….. avan yaarendru நினைக்கிறீர்கள்….. சாட்சாத்… athu நானேதான்……. ippozudhu purigirathaa aen en peyarai ungalidam SOLLAVILLAI enறு…… sari peyarai விடுங்கள்…..

meendum antha seithiயினை thotarnthu paarkka ஆரம்பித்தேன்…. antha seithi vaasiththa penணையே naan muraithu paarththuk kondirukka aval athai பொருட்படுத்தாது seithi vaasiththaுக் kondirundhaாள்…

kolaiக்கான kaaranam தெரியவில்லை…. போலிசார்கள் palveru konangalil VISARANAI நடத்திவருகின்றனர்…. viraivil kolaiயாளியை பிடித்துவிடுவோம் ena nambikkai தெரிவித்திருக்கின்றனர்……

antha seithiயை paarththuk kondirundha en uthattil oruவிதமான kuroorap புன்னகை…… kolaiக்கான kaaranam தெரியவில்லையாம்…. kanடிப்பாக avargalaal antha kaaranathai kanடு pidikka முடியாது….
aen enகிறீர்களா… thotarnthu படியுங்கள்……

naan யார்……? கூலிப் padayaich சேர்ந்தவனா……? இல்லை…. enaக்கும் antha penணிற்கும் mun விரோதமா….? இல்லை…… aval meethaana oruthalaiக்காதலா…..? இல்லை….. இல்லை…. இல்லை…..

piraku aen….? aval oru pen enபதைத் thavira verentha kaaranamum இல்லை….. naan seythathu intha oru kolai மட்டுமல்ல….. ithuvarai pathinoru penகளை kolai seithiருக்கின்றேன்….

aen…..aen…..aen…….. enaக்கே தெரியவில்லை….. apadi enறால் naan சைக்கோவா…. enறு கேட்கிறீர்கள்…… aamaam naan சைக்கோதான்….. apadiயே vaiththaுக் கொள்ளுங்கள்…..

naan kolai valkayai aarambithu sariயாக oru varudam aakaிறது… arambathil penகள் meethaana oruவித எரிச்சல் enனை ஆத்திரத்திற்குள்ளாக்கியது……. antha ஆத்திரமே…. enனுள் கொழுந்துவிட்டெறிந்து enனை kolai veriயனாய் மாற்றியது….

enனோட muthal kolai….. பெசென்ட் நகரில்…. mani ஒன்பது…. bus ஸ்டாப்….. naan angu ninrirukkum pozuthuthaan aval வந்தாள்….
enனையும் avalayum thavira angu veru yarum அல்ல….. avalai paarththuk konde irundhaேன்…..

enaக்குள்ளே…… yetho oru மாற்றம்….. pothuvaaga penணை oru an பார்த்தால்…. pattaampoochi பறக்கும்….. kaadhal பூக்கும்…… sila anகளுக்கு kamam கொப்பளிக்கும்…. aanaal enaக்கு mattum kolai veri ஏற்pattaது…… anthaப் penணை துடிக்கத் துடிக்க…. irtham vadiya vadiya….. aval alara alara….. சாகடித்தால் enன enபது pol enனுள்ளே எண்ண ஓட்டங்கள்…… sutrip paarthaen enனைப் pondra oru veri நாயைத் தவிற…. yarum இல்லை……
neram aaka aaka….. en kolai seiyum veri அதிகமாகிக் konde சென்றது……. kan sivakka ஆரம்பித்தது……. MUGATHIL payangara kolai veri….. sila nodigalதான்…… VEGAMAAGA aval meethu பாய்ந்தேன்……. aval கத்தாதவாறு aval vaayai pothik kondeன்…… aval thuppattaavai உருவி…. aval kazhutthai sutri irukkath தொடங்கினேன்…… aval udal துடிக்கத் துடிக்க….. naakku veliye தள்ள….. kan mauzhi பிதுங்க…. athai naan கொடூரப் punnakaiyodu இரசித்தவாறு avalai கொன்றேன், aval MUGATHIL therintha antha marana பயம்….. enaக்குள்ளே oruவித aananthaththai கொடுத்தது……. eunthu நிமிடம்தான் ellam முடிந்தது…..
VEGAMAAGA antha idathai விட்டு…… அகன்றேன்….

andru ஆரம்பித்தது……. en kolai வாழ்கை…. thaniyaaga oru pen ninraal pothum….. enaக்குள்ளே ulla antha kolaiகாரன் thalai தூக்கத் தொடங்கிவிடுவான்….. ithe pol பதினோறு penகளை கொன்றேன்…… ovvoru penணிற்கும் வெவ்veru aayuthankal…..

paakket கத்தி…. பிளேடு…. udaintha peer பாட்டில்…. சட்டுவா கத்தி…. katடிங் ப்ளேர்… irumbu குண்டு…. saikkil செயின்… innum pala aayuthankal payanpadutthi கொன்றேன்…. aanalum en iratha veri அடங்கவில்லை…… munபெல்லாம் aatkal nadamattam illatha பகுதிகளில் vaiththaு kolai seithaேன்…. aanaal அதிலெல்லாம் enaக்கு oru drail irupaதாகத் தெரியவில்லை…….. athanaal aatkal அதிகமுள்ள pothu itathil vaiththaு kolai seyyalam enaத் திட்டமிட்டேன்…

athey pol முடித்தும்விட்டேன்….. enaக்கு eppozhuthum oru pazhakkam aen enறு தெரியவில்லை…… kolai seyyap patta antha penகளிடம் irundhaு ethaiyaavathu avarkalin ஞாபகத்திற்காக eduthuch sellum pazhakkam enனிடம் irundhaது…. athanaalதான் antha penணின் selpOnai eduthu vaiththaுக் kondeன்….. innum enaக்கு kolai veri அடங்கவில்லை….. kolai seiyum pozhuthu anthaப் penகள் alaraும் alaraல் irukkirathey athaiக் ketkkave evvalavu aanandhamaaga irukkum தெரியுமா……? atharku naan vaiththa peyarthaan marana raagam……

innum intha kolaiக்கான kaaranam enaக்கே தெரியவில்லை….. intha போலிஸ்காரர்கள் yeppati kanடுpidikkaப் போகிறார்கள்…. enaத் தெரியவில்லை…

diiக்கான kasai koduththuvittu antha idathaiவிட்டு அகன்றேன்…… appozhuthuthaan enனருகில் oru போலிஸ் jIp vanthu நின்றது……..
athil irundhaு இறங்கினார்….. en appa…… டி.எஸ்.பி… வரதராஜன்….

“ஹ்ம்ம் வண்டில….. ஏறு…..”

“எங்கேப்பா….”

“ஏறுன்றேன்ல…..ஏறு…”

atharkumel naan kelvi கேட்கவில்லை…… vandiyil yaerik kondeன்….

enன ஆச்sariயமாக இருக்கிறதா……..? aam naan seitha aththanai kolaiகளும் இவருக்குத் தெரியும்….. itharku munனே nadantha kolaiகளைப் பத்தின visayangalai veliye theriyaamal paarththuk kondavar இவர்தான்……

“enனடா makanae Puthusa oru kolai பன்னிருக்க போல….”

“aamaam பா….. antha பொண்ணை paarkka paarkka enaக்கு kolai veri thalaiக்கேறிடுச்சு…. athaan arivalai vachu ore போடு…. முடிச்சிட்டேன்….”enறவாறே avar mukathai paarkka avar mukam paarayai pol இருகி irundhaது…..

வண்டி…… oru senkal soolayil நின்றது…….

“ஹ்ம்ம்ம் இறங்கு…..”

naan இறங்கினேன்……. சுற்றுமுற்றும் பார்த்தார்…… VEGAMAAGA avarathu சைலென்சர் பொருத்தப் patta பிஸ்டலை eduthu en nenchai குறிப்paarthu ட்ரிக்கரை சுண்டிவிட்டார்……. ellam sila nodigalil nadanthaு முடிந்தது…

அவ்வளவுதான்….. oru Thottaa en nenchai kilithuk kondu உள்nokkiப் பயனித்து ulle en கேபிள்களை kat seithaு…. en muthugai பிய்த்துக் kondu veliyeறியது….

naan satrum ithai ethir பார்கவில்லை……. பொத்தென்று vizunthEn..
avar enனைப் paarthu PESA ஆரம்பித்தார்……

“pothumடா…. pothum nee பன்ன kolaiகள் ellam pothum……. mudhalil nee maattik kondaal en peyar கெட்டுப் pogum enறுதான் unnai kaappaatriனேன்…. atharku அப்பறம்தான் therinthaது nee oru சைக்கோ….. மனநோயாளின்னு…

nee பாட்டுக்க…. வரிசையா பொண்ணுங்களை போட்டுத் தள்ளிட்டே poittu irupa naan unnai காப்பாத்திட்டே இருக்கனுமா……..? innaikku antha சிசிடிவி videoவை partthathum kanடு பிடிச்சிட்டேன் antha kolaiயை பன்னது neeதான்னு….. yeppatiயும் unnai போலிஸ் மோப்பம் முடிச்சிடுவாங்க athaan ippati….” enaச் sollivittu sila nodigal நிதானித்தார்….

en udalil irundhaு uyir paathi veliyeறி irundhaது….. payangaraமாக valiத்தது….. appozhuthuthaan unarnthen marana vali enறால் enன enபதை… antha vali enனுடலின் ovvoru அனுவிலும் therinthaது…. athai anubavitthu unara ஆரம்பித்தேன்…..

avar தொடர்ந்தார்……

“antha ponnoda appa பாவம்டா antha மனுson….. yeppati kathari aLuthaar தெரியுமா…..?... enனோட மசையே உழுக்கிடுச்சுடா….. athaan naan ippati oru mudivu eduthuட்டேன்…. இதில enனோட suyanalamum இருக்கு…. nee போலிஸ்கிட்ட maattikகிறதுக்கு munனாடி….. naan unnai kolai பன்னி un udalai அழிச்சிட்டா….. en peyar காப்பாற்றப்படும்…. kolai seitha unaku thandanaiyum கிடைச்ச மாதிரி….athaan ippati oru mudivu எடுத்தேன்…”enaச் sollivittu enனை நெருங்கினார் enனை THOOKI tharayil இழுத்துக் konde சென்றார்….. senkal எறியூட்டுவதற்காக thayar nilaiyil இருக்க…..

enனை atharkuள்…. THOOKI vaiththaு vaikkol porai en mel thoovi moodik kondirukka…… thooraththil irundhaு oru vaaganam engalai nokki varum sattham kettathu en appa திகைத்துப் ppoi நிற்க….. நாளைந்து போலிஸார்கள் athilirunthu இறங்கினார்கள்….. kaiyil பிஸ்டல்

udanae en appa avarகளை nokki பிஸ்டலை திருப்ப எத்தனிக்க…. antha naanகு பேரின் பிஸ்டலில் irundhaு புறப்patta Thottaaக்கள் en appaவின் udalai salladai போட்டது….. அvarum enனருகே… thutithutithathu விழுந்தார்……

avarudaiya MUGATHIL vali அப்pattaமாகத் therinthaது… mukathai valiயால் சுழித்துக் konde enனை paarthu solla ஆரம்பித்தார்….

“எ….enaக்கு ithu தேவைதான் unnai kaappaatri pala kolaiகளுக்கு naanum kaaranamaaga irundhaதுக்காக……..intha த….தண்டனை எ…enaக்குத் தேவைதான்…..”ena enனைப் paarthuச் சொன்னவரின் kanகள் மயக்கத்திற்கு udpata ஆரம்பித்தது…..

en appaவின் marana ராகமும் enனுடைய marana ராகமும் sernthu ஒலித்தது…..
marana raagam மடிந்தது…
Written : அபுவந்த்த் (10-Jul-16, 8:51 am)
Added : syedabuthahir


புதிதாக இணைந்தவர்

மேலே