uyir vali

(சுவாதியின் katharal கற்பனை). aasai kanavellam adiyodu alinthathu. pesamudiyamal en uyir pirinthathu. விட்டுபோன அப்பாகூட veedupoy SERAVILLAI. வெட்டுபட்டு thudikkindren kaappaaththa yarum illai. satruneram முன்புவரை theriyama போச்சே,.. கொட்டும்இந்த குருதியால poguthu en mooche... suthi மனிதகூட்டம் கத்தி,கத்தி parkkiren. குத்திக்கொல்லும் avana kaaranathai kedkiren. இருகண்ணும் mooda. irtham ஆறாய் oda. arakkan avanaும் எட்டிநடை pota.. verodu சாய்ந்துவிட்டேன் naanum. amma yarum en pakkatthil காணம்... வலியில thudikiren. வழிஇல்ல thavikkiren. pennaga பிறந்ததை veruthu pokiren.. கல்நெஞ்ச கயவனே unnaal sakiren...
Written : கு.தமயந்தி (10-Jul-16, 7:33 pm)
Added : dhamayandhik


புதிதாக இணைந்தவர்

மேலே