manitha kaadhal

en...

thookam
ஒருவிழி thoonguvathu
மறுவிழி yenguvathu...


ithayam
naanku அறைகளும்
சண்டையிடுவது...

imaikal
avalai பாதுகாப்பாக
vaippathu...

kangal
தெரிவாக படமெடுப்பது...

மார்ப்பு
aval saaya yenguvathu...

kannam
aval idhzhal
vannam தீட்டுவது...

uthadu
aval patri உச்சரிப்பது..்

madi
aval thalai saaya்த்து
உறக்குவது!


udal
avalai ninaiththu
niththam niththam
veyil padaamal
பனிக்கட்டியாய் uruguvathu...

en vaazhkkai
aval vanthu
அழிகிய silaiyaai
உளியில்லாமல் செதுக்குவது...
Written : ப.தவச்செல்வன் (11-Jul-16, 11:15 pm)
Added : thavaselvan p


புதிதாக இணைந்தவர்

மேலே