rajakumaari

aval oru rajakumaari..
ondrodu ondru பரீட்சயமில்லாத
kanneerthulikal sila undu avalidam..
kaalangal aththanaiyum தனக்குச்
சொந்தமெனக் kondirundha aval
dhan சேனைகளை mattum ippothu varai
வசந்தங்களுக்குள் அனுமதித்ததில்லை..
முன்பொருmurai கவனித்திருக்கிறேன்
கருநீலப் parunthu ondrinai
ஒத்திருக்கும் AVALATHU idathu kan..
irandaam pirai nalliravil
dhan ஒற்றர்களுள் oruவனான
முகமில்லாத துடுப்புக்காரன்
thanthu சென்றதென maanikkak கல்லையொத்த
கல்லொன்றைக் காட்டியிருக்கிறாள் oru murai..
அவளின்னும் பாதுகாத்திருக்கும்
otraith துளையிட்ட விளக்கினொளி
மோதும்போது mattum thaan
AVALATHU kottai vaayil
திறக்குமென்று eppothum சொல்லுவாள்..
kataisiyaai AVALATHU simmasanathil
aval அமர்ந்திருந்தபோது thaan
AVALATHU சிரசு துண்டிக்கப்பட்டதெனச் சொன்னவளது
kanணீர்த் thulikal saampal நிறப்
paambu pol நெளிந்துkondirundhaன.. avai
ondrodu ondru பரீட்சயம் இல்லாதவை..
பின்பொரு nalil அவளறியாமல் gavaniththen
AVALATHU நகக்kanகளில் neruppuk kuri irunthathu..
aam.. aval oru rajakumaari..


- கிருத்திகா taass



nandri : keetru
Written : கிருத்திகா தாஸ் (15-Jul-16, 4:16 pm)
Added : kiruthiga dass


புதிதாக இணைந்தவர்

மேலே