vayili nila

kalaintha koonthal mudinthu
கதிரவனிடம் சண்டையிட
எழுகிறாள் ennaval
en mugame unnilum
பிரகாசமானதென..

iravilum avaluku
போட்டியுண்டு
irunthum bayanillai
iru nilavai kangalaga
கொண்டவளிடம் paavam
enன seiyum அவ்வொற்றை நிலா..!
Written : மிதிலை ச ராமஜெயம் (16-Jul-16, 8:02 pm)
Added : mithilai ram


புதிதாக இணைந்தவர்

மேலே