alakiya thamizh magale

mullai malar ஆயிறம்
malarந்து manam வீச;
mayil maan AADA
muyal thulli vilayada
செவ்வானம் naduve vantha
சுவர்ணக் கிளியே!!
-----------------------------------------
மங்கயா மாணிக்கமா
வார்ப்பும் வைரமாகுதடி
vizhip பார்வையில்!!
சிகரத்தில் சிறகடிக்குதடி
நெஞ்சம், unnai
nokkum நொடிகளில்!
-----------------------------------------
paarpor paraisaatrum
பண்பு, pakkatthil
vanthaால் அன்பு!
kalankum kannerai
thudaikum kunam
கருனைக் காரிகையடி நீ!!
-----------------------------------------
thendral veesum
saaralile koonthal
vaasam VAIYATHU
உயிர்களைய வசிகரிக்குதடி!
vaarthai குயிலா ketkayil
naan நானக இல்லையடி!
-----------------------------------------
udadugal roja
இதழோ ,முத்தம்
மூற்கனையும் mutttal ஆக்குதடி!
un ankam தங்கமா
ஒளிப் pattathum
inbam malaraai பூக்குதடி!!
--------------------------------------------------
kaadhal சொல்லுக்குள்லே yenai
kaviyamai வடித்தவளே!!
தாவனித் thaarakaiye
தன்நலமில்லா தமிழச்சியே!
pen unaipoal paarkka
சென்மம் nooru போததாதடி!!
Written : காமேஷ் (19-Jul-16, 10:33 pm)
Added : Kamesh98


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே