nijam

vidiyal kaanaatha
en ulagil
அஸ்தமனங்க nirantharam...

aadaigalin
அத்தியாவசியம் அறிந்ததுதான்
en
andrada nirvanam...

en
அட்சயக்குடங்கள்
அமுதம்தர maruththathillai
இங்கு;
புறமெய்திட நேர்ந்தாலும்
pizhayillai...

aanmai thoorikaiyaal
en பெண்மைக்குள்
புனையப்பட்ட oviyangalil
இதுகாறும் evarum
"வர்ணங்கள்" பிரயோகிக்கவில்லை...

en
saathi koorum அந்தரங்கத்தில்
சுகங்களன்றி சூளுரைகள்
தொடுக்கப்பட்டதில்லை...

enனை தாசி enபது
ivarkalin vazhakkam
unmaiyil samathuvam
enனில் mattumae adakkam....
Written : யாழ்மொழி (25-Jul-16, 2:08 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே