manathin thedal

manamum oru கூகுள் POANDRADHU thaano...
eppothum ethaiyaavathu thedikonde irukkirathu..
athu,
annaiyidam அன்பையும்,
thanthayidam பண்பையும்,
GURUVIDAM அறிவையும்,
kadhaliyitam ஆறுதலையும்,
PASITHA udan உணவையும்,
படுத்தவுடன் உறக்கத்தையும், uruthunaiyaaga உறவையும், ட்ராபிக் சிக்கனலில் pachchai விளக்கையும்,

bus payanaththil jannal ஓர இருக்கையும்,
inimaiyana இளமையும், muthumaiyaana அறிவையும், நம்பகமான நட்புகளையும், pathum seiyum பணத்தையும்,

athu kasanthu vitta piraku ஆன்மீகத்தையும்,
ilamayile azhagana துணையும்,
muthumayil anpana துணையும்,

பெரியோரிடம் பாராட்டையும்,
சிறியவர்களிடம் மரியாதையும்,

nithanaththil அவசரத்தையும், AVASARATHIL நிதானத்தையும், எடுத்தவுடன் palanaiyum

thedikonde irukkirathu... thedal ellam kidaitha pirakuம்...
manamaanathu...
uthattil puthaittha புன்னகையையும்,
vaazhvil tholaithu vitta நிம்மதியையும்
thedukirathu endrum yendrendrum...

oru நாள், manamaanathu யோசிக்கத் thodangiyathu... muthal THETALIL நின்றிருக்கலாமோ...

thaayin madiyil thavalum kulanthaiyaai endrum...!!

aanaal maranthum kooda ninaipppathilai...
piraridam naam எதிர்பார்த்த thedalai...
pirarum nammidam தேடுவார்கள் என்று...!

-ரஞ்சித் பழனிச்சாமி
Written : Ranjith Palanisamy (5-Aug-16, 9:20 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே