vinnai nokki

பூமியெங்குமே
puzuthi புயல்!
iyarkai kaatrai
inimaiyaai swasikka
vinnai nokki
kaaladi enathu!
poomiyengum
சூதும்….வாதும்
சூதறியா nilavin
குளிர்வினில்
வாதமறியா
natchathira சிரிப்பலையில்
திளைத்திட vinnai nokki
kaaladi enathu!

poomiyengum
ஏகமாய் கல்விக்கட்டணமாம்
yeengum petror
iyarkaiயின் paadangalai
ilavasamaay katrukkolla
vinnai nokki
kaaladi enathu!
vinnin நிலவும்…
நகைத்திடும் natchathiraங்களும்
வா….வா. yentray alaika
vinnai nokki
enathu kaaladi!
--- k.. அசோகன்.
Written : கே. அசோகன் (5-Aug-16, 10:02 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே