santhegam

மனைவியாள் அறியாள் மெய்க் காப்பாளனான
dhan kanavan oru சந்தேகப் பேர்வழியென்று !

கணவனானவன் ariyaan
மனைவியானவள் தம்மீது
muzu nambikkai உடையப்
பேர்வழியென்று !

santhegaththai nambikkai
nambikkaiயை santhegam
irandum vilayadum
vilaiyaattin vilave
விரக்தியின்வெள்ளாமை
thaankik கொள்ளாமை !

arivukku எட்டச்செய்யும்
pirivukku muzu aayaththam
பிரித்ததும் santhegam பிரிந்ததும் santhegam ithai அறிந்தவர் athey thavarai avarum செய்யாதிருப்பாரா
சந்தேகத்திலும் santhegam
•••••
Written : Abraham Vailankanni Mumbai (7-Aug-16, 8:49 am)
Added : availankanni


புதிதாக இணைந்தவர்

மேலே