eppothum

thooraththil ..
புலிகளின் உறுமல்கள்
சிங்கங்களின் கர்ஜனைகள்

mele.. ..
கழுகுகளின் வட்டமடிப்பு
sutterikkum veyil

satru நேரத்திற்கெல்லாம்
nisaptham koodiya amaithi
karu mukilkal ..
ilam thooralaai mazhai..
kulirntha kaatru ..

appothum ..
ippothum..
eppothum ..
kavalaiinri sirikkum
malaiச்செடியின் malarkal..
பசுந்தென்றல் veesum marangkal..
innisai reengaaram எழுப்பியபடி
thenai sekarikkum theneekkal ..
யோகத்தில் ஆழ்ந்ததாய்
பிரமிக்க vaikkum malai ..

ivaigalin naduve ..
paadam பயில்பவனாய்
mounamaai ..naanum !
Written : கருணா (8-Aug-16, 11:57 am)
Added : karunanidhy


புதிதாக இணைந்தவர்

மேலே